பிகினிக்குப் பின்னால்…..விளக்கம் தரும் கீர்த்தி பாண்டியன்
‘தும்பா’ படத்தில் அறிமுகமாகி ‘அன்பிற்கினியாள்’ படத்திலும் நடித்துள்ள கீர்த்தி பாண்டியன் நேற்று அவரது சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட புகைப்படங்கள்
‘தும்பா’ படத்தில் அறிமுகமாகி ‘அன்பிற்கினியாள்’ படத்திலும் நடித்துள்ள கீர்த்தி பாண்டியன் நேற்று அவரது சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட புகைப்படங்கள்
கோகுல் இயக்கத்தில், ஜாவேத் ரியாஸ் இசையமைப்பில், அருண் பாண்டியன், கீர்த்தி பாண்டியன், பிரவீன், ரவீந்திரா, பூபதி மற்றும் பலர் நடிக்கும் படம் அன்பிற்கினியாள்.
இன்று மார்ச் 5, 2021 வெளியாகும் படங்கள்...அன்பிற்கினியாள், நெஞ்சம் மறப்பதில்லை, டோலா, செய்தித்தாள், மிருகா,
கோகுல் இயக்கத்தில், அருண்பாண்டியன், அவரது மகள் கீர்த்தி பாண்டியன் நடிப்பில் வரும் மார்ச் 5ம் தேதி வெளியாக உள்ள படம் ‘அன்பிற்கினியாள்’.
ஏ அன்ட் பி குரூப்ஸ் தயாரிப்பில், கோகுல் இயக்கத்தில், ஜாவித் ரியாஸ் இசையமைப்பில், அருண் பாண்டியன், கீர்த்தி பாண்டியன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘அன்பிற்கினியாள்’.