பிக் பாஸ் – காணாத காட்சிகளைப் பார்க்க…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பிக் பாஸ் சீசன் 4’ நிகழ்ச்சி தினமும் ஒரு மணி நேரம் மட்டுமே ஒளிரபப்பாகி வருகிறது.

பிக் பாஸ் வீட்டில் காலை 8 மணி முதல் நள்ளிரவு வரையில் நடக்கும் விஷயங்களை எடிட் செய்து அந்த ஒரு மணி நேரத்தில் ஒளிபரப்பி வருகிறார்கள்.

ஆனால், அந்த நிகழ்ச்சியில் இடம் பெறாத சில காட்சிகளை ‘Unseen Clips' (காணாத காட்சிகள்), என டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வழங்குகிறார்கள். செவ்வாய் முதல் சனி வரை நடக்கும் நிகழ்வுகள் அதில் இடம் பெறும்.

திங்கள் முதல் வெள்ளி வரையில் பிக் பாஸ் சீசன் 4ன் கூடுதல் காட்சிகள், வார ஹைலைட்டுகள் ஆகியவை தினசரி எபிசோடுகளுடனும் இடம் பெறும்.

ரியோ – அனிதா இடையேயான விவாதம் – வீடியோ பார்க்க லின்க்கை க்ளிக் செய்யவும்

ஸ்டைலான வாக்கு சேகரிக்கும் பிரச்சாரம்  – வீடியோ பார்க்க லின்க்கை க்ளிக் செய்யவும்

 

Read Previous

ஜீ தமிழ் குடும்ப விருதுகள் 2020 – வெற்றியாளர்கள் விவரம்

Read Next

ஓடிடி வெளியீட்டிற்காக மணிரத்னம் தயாரிக்கும் ‘நவரசா’

Most Popular