‘பிக் பாஸ்’ வின்னர் ஆரி நாயகனாக நடிக்கும் புதிய படம்
பிக் பாஸ் வின்னர் ஆரி அர்ஜுனன் நாயகனாக நடிக்கும் புதிய படம் ஆரம்பமானது. அபின் இயக்கும் இப்படத்தில் வித்யா பிரதீப் நாயகியாக நடிக்கிறார்.
பிக் பாஸ் வின்னர் ஆரி அர்ஜுனன் நாயகனாக நடிக்கும் புதிய படம் ஆரம்பமானது. அபின் இயக்கும் இப்படத்தில் வித்யா பிரதீப் நாயகியாக நடிக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 4ன் இறுதிப் போட்டியில் வெற்றியாளராக ஆரி தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு கமல்ஹாசன் வெற்றிக் கோப்பையை
விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் சீசன் 4ன் ஒளிபரப்பு நேரம் இன்று முதல் (4 ஜனவரி 2021) முதல் மாற்றப்பட்டுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பிக் பாஸ் சீசன் 4’ நிகழ்ச்சி தினமும் ஒரு மணி நேரம் மட்டுமே ஒளிரபப்பாகி வருகிறது. பிக் பாஸ் வீட்டில் காலை 8 மணி முதல் நள்ளிரவு வரையில் நடக்கும் விஷயங்களை எடிட் செய்து அந்த ஒரு மணி நேரத்தில் ஒளிபரப்பி வருகிறார்கள்.…
விஜய் டிவியில் அக்டோபர் 4 முதல் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 4ன் போட்டியாளர்கள்… 1.ஆஜித் (சூப்பர் சிங்கர் ஜுனியர் 3 வின்னர்) 2.ஆரி (நடிகர்) 3.அனிதா சம்பத் ( செய்தி வாசிப்பாளர்) 4.பாலா (ஆணழகன் போட்டி வெற்றியாளர்) 5.கேப்ரியலா ( ஜோடி நம்பர் 1 ஜுனியர் …
விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 4 இன்று மாலை 6 மணிக்கு ஆரம்பமாகிறது. கடந்த ஜுன் மாதமே ஆரம்பமாக வேண்டிய நிகழ்ச்சி கொரானோ காரணமாக தள்ளிப் போடப்பட்டது. இந்த நான்காவது சீசனில் வீட்டை வண்ணமயமாக மாற்றியுள்ளார்கள். இதற்கு முன் மூன்று…
ஸ்டார் விஜய் டிவியில் ஒவ்வொரு வருடமும் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’. இந்த வருடத்திற்கான பிக் பாஸ் நிகழ்ச்சி கொரானோ தொற்று காரணமாக சில மாதங்கள் தாமதமாக ஆரம்பமாக உள்ளது. இந்நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பை கமல்ஹாசன் நடித்த புரோமோ ஒன்றுடன் வெளியிட்டார்கள். வெளியான 48 மணி நேரத்தில்…