விஜய், வித்யாசாகர் இணைந்த படங்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகன் விஜய் , இசையமைப்பாளர் வித்யாசாகர் கூட்டணியில் வெளிவந்த முதல் படம் 'கோயம்புத்தூர் மாப்ளே (1996) '

தொடர்ந்து அவர்கள் இணைந்த படங்கள் 

2. நிலாவே வா (1998)

3. திருமலை (2003)

4. கில்லி (2004)

5. மதுர (2004)

6. ஆதி (2006)

7. குருவி (2008)

8. காவலன் (2011)

Read Previous

ரஜினிகாந்த், எம்.எஸ்.வி இணைந்த படங்கள்

Read Next

‘டிக்கிலோனா’ முதல் பார்வை வெளியீடு

Most Popular