ஹைதராபாத் பெண் பிரபலங்களில் சமந்தா முதலிடம்

பிரபல ஆங்கில பத்திரிகையான டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை 2019ம் ஆண்டின் பெண் பிரபலங்களில் அதிகம் விரும்பப்படும் பெண் யார் என்பதற்கான வாக்கெடுப்பு ஒன்றை நடத்தியது.

அதில் நடிகை சமந்தா அதிக வாக்குகளைப் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.

நடிகைகளில் அதிதி ராவ் 4வது இடத்தையும், பூஜா ஹெக்டே 5வது, ரகுல் ப்ரீத் சிங் 7வது, காஜல் அகர்வால் 8வது, ராஷ்மிகா 9வது, நிதி அகர்வால் 11வது, கியாரா அத்வானி 12வது, ராஷி கண்ணா 15வது, இஷா ரெப்பா, 16வது, பாயல் ராஜ்புத் 17வது, கீர்த்தி சுரேஷ் 20வது, அனுபமா பரமேஸ்வரன் 21வது, தமன்னா 22வது, சாய் பல்லவி 23வது, ஸ்ரீமுகி 25வது, அடா சர்மா 26வது, ரெஜினா 28வது இடங்களையும் பிடித்துள்ளனர்.

2018ம் வருடம் முதலிடத்தைப் பிடித்த அதிதி ராவ் கடந்த வருடப் பட்டியலில் 4வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்த 30 பேர் பட்டியலில் விளையாட்டுப் பிரபலங்கள், சில புதுமுக நடிகைகள், பெண் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் இடம் பெற்றுள்ளனர்.

முதலிடம் பிடித்த சமந்தா, அதற்கு நன்றி தெரிவித்து

Read Previous

திருமண வதந்தியை மீண்டும் மறுத்த அனுஷ்கா

Read Next

‘நெற்றிக்கண்’ – படப்பிடிப்பு நடக்கிறது…..