பத்மஸ்ரீ எனக்கு ‘கௌரவம்’ – ஸ்ரீதேவி

sridevi2013ம் ஆண்டுக்கான பத்ம ஸ்ரீ விருதுகளைப் பெற்றவர்களில் ஒருவர் நடிகை ஸ்ரீதேவி .

தமிழ்த் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகியான பின் பல வெற்றிப் படங்களில் நடித்து, தெலுங்கு, இந்தி எனவும் புகழ் பெற்று இந்திய நட்சத்திரமாக உயர்ந்தவர் ஸ்ரீதேவி.

“பத்மஸ்ரீ விருது என்னை கௌரவளப்படுத்தி உள்ளது. மத்திய அரசின் இந்த அங்கீகாரத்தை அடக்கத்துடன் ஏற்றுக்கொள்வகிறேன்” என தெரிவித்துள்ளார் ஸ்ரீதேவி.

நடிக்க வந்து ஏறக்குறைய 45 ஆண்டுகள் கழித்துதான் ஸ்ரீதேவிக்கு கிடைத்துள்ளது என்பகு குறிப்பிடத்தக்கது.

15 ஆண்டுகளுக்கு முன்பே குடும்ப வாழ்க்கை காரணமாக அவர் நடிப்பிலிருந்து விலகியிருந்தார். சமீபத்தில்தான் மீண்டும் ‘இங்கிலீஷ் விங்கிலீஷ் ’ படம் மூலம் நடிக்க வந்தார்.

புகழின் உச்சியில் இருக்கும் போது விருது வழங்கினால்தானே பெருமை ?

 

 

Read Previous

‘நோ’ சொன்ன ‘எஸ்’. ஜானகி

Read Next

கலிஃபோர்னியாவில் கமல்ஹாசன்