‘தலைவா’ படத்தில் அடுத்த நாயகி…

ragini-nandwaniவிஜய் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘தலைவா’. இந்த படத்தில் விஜய் ஜோடியாக அமலா பால் நடித்து வருகிறார்.

இப்போது அடுத்த நாயகியாக மும்பையைச் சேர்ந்த ராகினி நந்தவானி நடிக்க இருக்கிறார்.

இவர் ‘டேராடூன் டைரி’ என்ற ஹிந்திப் படத்திலும் மிகவும் பிரபலமான ஜீ டிவி தொலைக்காட்சித் தொடரான “Mrs. Kaushik Ki Paanch Bahuein” லும் நடித்தவர்.

இப்போது அமலாவுக்குப் போட்டியாக இந்த அழகான ராகினியும் தலைவா படத்தில் நாயகியாக இணைந்திருக்கிறார்.

தனி நாயகியாக ‘தலைவா’ படத்தில் நடிக்கும் அமலா பாலின் கனவு இதன் மூலம் நிராசையாகி விட்டது.

Read Previous

ரஜினி படம் இயக்கவில்லை – கே.வி. ஆனந்த்

Read Next

ஜில்லா பாடல் பதிவு ஆரம்பம்