‘பண்ணையாரு’ மகளாக சினேகா…

snehaமேஜிக் பாக்ஸ் நிறுவனம் சார்பில் எம்.ஆர். கணேஷ் தயாரிப்பில் அருண்குமார் இயக்கி வரும் படம் ‘பண்ணையாரும் பத்மினியும்’.

விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர் இந்த படத்தில் நடிக்கிறார்கள். பண்ணையாராக ஜெயப்பிரகாஷ் நடிக்க, அவரின் கார் டிரைவராக விஜய் சேதுபதி நடிக்கிறார்.

பண்ணையார் ஜெயப்பிரகாஷ் மகளாக நடிக்க சினேகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இது படத்திற்கு மேலும் கூடுதல் அழகைத் தரும் என படக்குழுவினர் நம்புகிறார்கள்.

தொடர்ந்து வித்தியாசமான படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதிக்கு இந்த படமும் வித்தியாசமான படமாக இருக்கும் என்கிறார்கள்.

Read Previous

‘குட்டிப் பயலே’…..சிம்பு பாடிய பாடல்…

Read Next

மரியான் – ஜுன் 21ல் ரிலீஸ்…