அஜித் – கௌதம் மேனன் இணையும் புதிய படம்…

ajith-kumarகௌதம் மேனன் இயக்கத்தில், சூர்யா நடிப்பதாக இருந்த ‘துருவ நட்சத்திரம்’ கைவிடப்பட, கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

அது புதிய கதையாக அல்லது ‘துருவ நட்சத்திரம்’ கதையா என்பது பின்னர் தெரிய வரும்.

அஜித் நடித்துள்ள ‘ஆரம்பம்’ அடுத்த வாரம் வெளியாகிறது. பொங்கலுக்கு வெளியாக உள்ள ‘வீரம்’ படத்தை  முடித்ததும், அஜித் – கௌதம் மேனன் இணையும் படம் ஆரம்பமாக உள்ளது.

இப்படத்தை தயாரிக்கப் போது அஜித்தின் ‘ஆரம்பம்’ படத்தை தயாரித்துள்ள ஸ்ரீ சத்ய சாய் பிலிம்ஸ்.

எந்த ஒரு முடிவுக்கும் மீண்டும் ஒரு ஆரம்பம் வரும்…

Read Previous

நேற்று நஸ்ரியா…இன்று சரண்யா மோகன்…நாளை யாரோ ?

Read Next

‘கோச்சடையான்’ – கே.எஸ். ரவிக்குமார் புறக்கணிப்பா ?

Most Popular