அறிமுக இயக்குனரின் ‘ஆந்திரா மெஸ்’

andhra messரசிகர்களை கவரும் வண்ணம் தலைப்பு  சூட்டி  உள்ள படங்கள் உடனே பிரபலமாக ஆவது  வித்தியாசமான தலைப்புகளை புதிய இயக்குனர்களை யோசிக்க வைக்கிறது.

தலைப்பில் என்ன இருக்கிறது என்ற காலம் போய்  தலைப்பில் தான் எல்லாமே இருக்கிறது என்கிற காலம் இது போலும் .

ஷோ போட் ஸ்டூடியோஸ் என்ற புதிய நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்படும் படத்தின் தலைப்பு ‘ ஆந்திரா மெஸ்’ .

சில்லறை குற்றங்களில் ஈடுபட்டு வரும் நால்வர் , சிறுவயதில் ஏற்பட்ட ஒரு பொதுவான துயரத்தின் அடிப்படையில் சேர நேர்கிறது . அடிப்படை சந்தோஷங்கள் எதையும் இழக்க மன மில்லாமல் , யாருக்கும் அடிபணியாமல் வாழ நேரிடும் அவர்களது வாழ்க்கைப் பயணமே  ‘ ஆந்திரா மெஸ்’.

‘ஷைத்தான்’ பட இசையமைப்பாளர் பிரசாந்த் பிள்ளை இசையமைக்கும் இந்த படத்தை ஜெய் இயக்குகிறார்.

Read Previous

ஒரு படத்தின் வெற்றிக்கு யார் காரணம் – விழாவில் பரபரப்பான மோதல்

Read Next

S.P.சரண் தயாரிப்பில் ‘திருடன் போலீஸ்’