டிசம்பர் 15-ல் ‘ஜில்லா’ இசை வெளியீடு…

jilla_00004விஜய், மோகன்லால், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிக்கும் ‘ஜில்லா’ படத்தின் இசை வெளியீடு டிசம்பர் 15ம் தேதி நடைபெற உள்ளது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘தமிழன்’ படத்தையடுத்து விஜய் நடிக்கும் படத்திற்கு இமான் இசையைமத்துள்ளார்.

விஜய் இந்த படத்தில் அருமையான மெலடி பாடல ஒன்றையும் பாடியிருக்கிறார்.

பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு விட்டதால், படத்தின் இசையைப் பற்றிய தகவல்கள் அவ்வப்போது வெளியானதாலும் படத்தின் இசைக்கு வழக்கம் போலவே நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

‘தலைவா’ படத்திற்குப் பிறகு விஜய் நடிக்கும் படம் என்பதால் அந்த படத்தில் இழந்த பெருமையை இந்த படத்தில் சேர்த்து வாங்குவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

வாங்கண்ணா…வாங்கண்ணா…

 

Read Previous

‘கோச்சடையான்’ பொங்கலுக்கு ரிலீஸ் இல்லை…?

Read Next

இனி…‘ஸ்மால்’ பட்ஜெட் படங்கள்தான்…செல்வராகவன் முடிவு