இன்றைய ரிலீஸ் – 3 திரைப்படங்கள்…

இன்று ஆகஸ்ட் 22, 2014 – வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்…

ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி

ATMSVS_00010

ராஜம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் எல்.ஜி.ரவிச்சந்தர் இயக்கத்தில் சைமன் இசையமைத்திருக்கும் படம். பரத், நந்திதா, கருணாகரன், தம்பி ராமையா மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

கபடம்

kabadam movie preview

மௌண்டன் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஜோதி முருகன் இயக்கத்தில் சாஷி இசையைமப்பில் சச்சின், அங்கனா ராய், ஆதித்யா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

தொட்டால் விடாது

thottal vidathu

பிகாசஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் அஜித் ரவி பிகாசஸ் இயக்கியிருக்கும் படம். இசை – வினோத் வேணுகோபால், சம்ஷிவா. அஜித் ரவி பிகாசஸ், சனம் பிரசாத், நான்சி குப்தா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

 

Read Previous

‘புலிப் பார்வை’ – யூ டியூப் பார்த்து படமெடுத்த இயக்குனர்…

Read Next

‘உத்தம வில்லன்’ முதலில் வருகிறது…

Most Popular