இன்று அக்டோபர் 31, 2014 – வெள்ளிக் கிழமை வெளியாக உள்ள படங்களைப் பற்றிய சிறு விவரம்…
நெருங்கி வா முத்தமிடாதே
ஏவிஎ புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் மேட்லி புளூஸ் இசையமைப்பில் ஷபீர், பியா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
கல்கண்டு
ராஜரத்னம் பிலிம்ஸ் தயாரிப்பில் ஏ.எம்.நந்தகுமார் இயக்கத்தில் புதுமுகம் கஜேஷ், டிம்பிள் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
காதலுக்குக் கண்ணில்லை
எம்.எம்.எம் கிரியேஷன்ஸ் மற்றும் ஜெய் பாலாஜி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஜெய் ஆகாஷ் இயக்கத்தில் UK முரளி மற்றும் கௌதம் இசையமைத்திருக்கும் படம். ஜெய்ஆகாஷ், அலிஷா தாஸ், நிஷா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
சோக்கு சுந்தரம்
எம்ஆர் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஆனைவாரி அ.ஸ்ரீதர் இயக்கத்தில் ஜேம்ஸ் விக்டர் இசையமைத்திருக்கும் படம். எம்ஆர், செஜன்யா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.



