‘தாரை தப்பட்டை’ ஷுட்டிங்கில் இளையராஜா…

tharai thappattai shooting spot ilaiyarajaபாலா இயக்கத்தில் இளையராஜா இசையைமப்பில் சசிகுமார், வரலட்சுமி மற்றும் பலர் நடிக்கும் ‘தாரை தப்பட்டை’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக தஞ்சாவூரில் நடைபெற்று வருகிறது.

இளையராஜாவின் 1000மாவது படமாக உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பைக் காண இளையராஜா இன்று தஞ்சாவூருக்குச் சென்றுள்ளார்.

அங்கு அவருக்கு படக்குழுவினர் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Read Previous

பிரபு சாலமன் – தனுஷ் இணையும் புதிய படம்…

Read Next

அஜித் ரசிகர்களின் ‘மாஸ்’…

Most Popular