தாமிரா இயக்கத்தில், ஜிப்ரான் இசையமைப்பில், சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் மற்றும் பலர் நடிக்கும் படம் ஆண் தேவதை.