திமிரு புடிச்சவன் - நீ உன்னை அறிந்தால் - பாடல் வரிகள் வீடியோ

10 Nov 2018
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில், கணேஷா இயக்கத்தில், விஜய் ஆண்டனி இசையில் ஏக்நாத் எழுதி ஹரிச்சரண் பாடியுள்ள திமிரு புடிச்சவன் படத்தின் ‘நீ உன்னை அறிந்தால்....’ பாடல் வரிகள் வீடியோ...

Share via: