அம்மாவிற்கும் மகனுக்குமான பாசத்தைக் கூறும் படமே பரோல் – நாஞ்சில் சம்பத்
அம்மாவுக்கும் மகனுக்குமான பாசத்தை மிகவும் வித்தியாசமான முறையில் கூறியிருக்கும் படம் தான் பரோல் என்று நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.