தான்யா ரவிச்சந்திரன் நடிப்பில் உருவாகும் “BP180”!
பரபரப்பான திரில்லராக உருவாகும் “BP180” படம் பூஜையுடன் துவங்கியது.
பரபரப்பான திரில்லராக உருவாகும் “BP180” படம் பூஜையுடன் துவங்கியது.
செல்வராகவன் உதவியாளர் மணிகண்டன் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.