1. Home
  2. yuvanshankar raja

Tag: yuvanshankar raja

‘டிக்கிலோனா’ படத்தில் இளையராஜாவின் பாடல் ரீமிக்ஸ்

‘டிக்கிலோனா’ படத்தில் இளையராஜாவின் பாடல் ரீமிக்ஸ்

கமல்ஹாசன் நடித்து வெளிவந்த சூப்பர் ஹிட் படமான 'மைக்கேல் மதன காமராஜன்' படத்தில் இடம்பெற்ற 'கைவச்சாலும் வைக்காம' பாடல் சுவாரசியமான ஹிட் பாடல்களில் ஒன்றாக அமைந்தது.  சீங்கிதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் இளையராஜா இசையமைத்த, அந்தப் பாடலில் கமல், குஷ்பு, ஊர்வசி, நாகேஷ், சந்தான பாரதி உள்ளிட்ட பலருக்கும்…

நான்கு மொழிகளில் வெளியாகும் ‘சக்ரா’ டிரைலர்

நான்கு மொழிகளில் வெளியாகும் ‘சக்ரா’ டிரைலர்

விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில், எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில்,  யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘சக்ரா’. இப்படத்தின் டிரைலர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் நாளை வெளியாகிறது. தமிழ் டிரைலரை ஆர்யா, தெலுங்கு டிரைலரை ராணா…

‘டிக்கிலோனா’ முதல் பார்வை வெளியீடு

‘டிக்கிலோனா’ முதல் பார்வை வெளியீடு

கொரானோ ஊரடங்கு 60 நாட்களைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழ் சினிமாவில் முதல் பார்வை ரிலீஸ், டீசர், டிரைலர், ஆடியோ ரிலீஸ் என அனைத்துமே மறந்து போய்விடும் போலிருக்கிறது. ‘க பெ ரணசிங்கம்‘ டீசர், ‘கா’ டீசர், ‘பொன்மகள் வந்தாள்’ டிரைலர் ஆகியவை இடையில் வந்ததால்தான், இப்படி ஏதோ…

10 ஆண்டுகளைக் கடக்கும் ‘பையா’

10 ஆண்டுகளைக் கடக்கும் ‘பையா’

திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில், லிங்குசாமி இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், கார்த்தி, தமன்னா மற்றும் பலர் நடித்த படம் ‘பையா’. 2010ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி வெளிவந்த இப்படம் இன்றுடன் 10 ஆண்டுகளை முடிக்கிறது. அதற்குள் 10 ஆண்டுகள் ஆகிவிட்டது என்பது ஆச்சரியம்தான். கார்த்தி நடித்த முதல்…

‘ரௌடி பேபி’ – 442 நாட்களில் 800 மில்லியன் சாதனை

‘ரௌடி பேபி’ – 442 நாட்களில் 800 மில்லியன் சாதனை

பாலாஜி மோகன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், தனுஷ், சாய் பல்லவி மற்றும் பலர் நடித்து 2018ம் ஆண்டு வெளிவந்த படம் ‘மாரி 2’. இப்படத்தில் இடம் பெற்ற ‘ரௌடி பேபி’ என்ற பாடல் வெளியான உடனே சூப்பர் ஹிட்டானது. யு டியூபில் இப்பாடலை 2019ம் ஆண்டு ஜனவரி…

விஷால் நடிக்கும் ‘சக்ரா’ , மே 1ம் தேதி வெளியீடு

விஷால் நடிக்கும் ‘சக்ரா’ , மே 1ம் தேதி வெளியீடு

விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில், எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையில், விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கசான்ட்ரா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘சக்ரா’. இப்படத்தின் இயக்குனர் ஆனந்தன், இயக்குனர் எழிலிடம் உதவிய இயக்குனராகப் பணியாற்றியவர்.  படம் பற்றி ஆனந்தன் கூறுகையில், “விஷாலிடம் கதையைக் கூறியதும் மிகவும்…

யுவன் இசையில் பாடிய ரம்யா நம்பீசன்

யுவன் இசையில் பாடிய ரம்யா நம்பீசன்

பாசிட்டிவ் பிரின்ட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், ரியோ ராஜ், ரம்யா நம்பீசன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘பிளான் பண்ணி பண்ணனும்’.  இப்படத்திற்காக ஒரு கிராமியப் பாடலை படத்தின் நாயகி யுவன் இசையில் பாடியுள்ளார். இப்பாடலை பாரதியாரின் கொள்ளுப் பேரன் நிரஞ்சன்…