1. Home
  2. vishal

Tag: vishal

ஆயுர்வேத சிகிச்சை – கொரானோவிலிருந்து குணமடைந்த விஷால்

ஆயுர்வேத சிகிச்சை – கொரானோவிலிருந்து குணமடைந்த விஷால்

கொரானோ நோய் தொற்று தமிழ் சினிமாவில் இதுவரை எந்த ஒரு பிரபலத்தையும் பாதிக்கவில்லை என்றுதான் நினைத்திருந்தோம். ஆனால், கொரானோ தொற்றால் பாதிக்கப்பட்டு சத்தமில்லாமல் ஆயுர்வேத சிகிச்சை பெற்று அதிலிருந்து குணமடைந்து வந்திருக்கிறார் நடிகர் விஷால். அது பற்றி டிவிட்டரில் அவர் தெரிவித்துள்ளதாவது, “ஆமாம், உண்மைதான். என்னுடைய அப்பாவிற்கு பாசிட்டிவ்…

நான்கு மொழிகளில் வெளியாகும் ‘சக்ரா’ டிரைலர்

நான்கு மொழிகளில் வெளியாகும் ‘சக்ரா’ டிரைலர்

விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில், எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில்,  யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘சக்ரா’. இப்படத்தின் டிரைலர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் நாளை வெளியாகிறது. தமிழ் டிரைலரை ஆர்யா, தெலுங்கு டிரைலரை ராணா…

‘துப்பறிவாளன் 2’ இயக்குவது ஏன் ? – விஷால்

‘துப்பறிவாளன் 2’ இயக்குவது ஏன் ? – விஷால்

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிக்க லண்டனில் ஆரம்பமான படம் ‘துப்பறிவாளன்2’. படத்தின் இரண்டாவது கட்டப் படப்பிடிப்பை ஆரம்பிப்பதற்கு முன்னதாக , அப்படத்தின் தயாரிப்பாளராகவும் இருக்கும் விஷாலுக்கு மிஷ்கின் திடீரென சில நிபந்தனைகளை விதித்தார். அதற்கெல்லாம் சம்மதித்தால்தான் படத்தைத் தொடருவேன் என்றார்.  அந்த நிபந்தனைகள் என்னென்ன என்பதும் வெளியானது. அதற்கு…

துப்பறிவாளன் 2 – தொடர மிஷ்கின் விதித்த நிபந்தனைகள் என்னென்ன ?

துப்பறிவாளன் 2 – தொடர மிஷ்கின் விதித்த நிபந்தனைகள் என்னென்ன ?

மிஷ்கின் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், விஷால் கதாநாயகனாக நடிக்க ‘துப்பறிவாளன் 2’ படம் லண்டனில் ஆரம்பமாகி நடைபெற்று வந்தது. இந்நிலையில் அப்படத்தை இயக்குவதிலிருந்து மிஷ்கின் விலகியதாக செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் படத்தினைத் தொடர்வதற்கு மிஷ்கின் விதித்த நிபந்தனைகள் என்னென்ன என்பது வெளியாகியுள்ளது. தயாரிப்பு நிறுவனத்திற்கு மிஷ்கின் எழுதியுள்ள கடிதத்தில்…

‘துப்பறிவாளன் 2’ இயக்கும் விஷால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு

‘துப்பறிவாளன் 2’ இயக்கும் விஷால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா மற்றும் பலர் நடிக்க ‘துப்பறிவாளன் 2’ படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் லண்டனில் ஆரம்பமாகி நடைபெற்றது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்படத்தை இயக்குவதிலிருந்து மிஷ்கின் விலகிவிட்டார் என்றார்கள். இல்லையில்லை, விலக்கப்பட்டார் என்றுதான் செய்திகள் வெளிவந்தன. படத்தின் பட்ஜெட்டை மிஷ்கின் உயர்த்தியதாலும், ‘சைக்கோ’…

விஷால் நடிக்கும் ‘சக்ரா’ , மே 1ம் தேதி வெளியீடு

விஷால் நடிக்கும் ‘சக்ரா’ , மே 1ம் தேதி வெளியீடு

விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில், எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையில், விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கசான்ட்ரா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘சக்ரா’. இப்படத்தின் இயக்குனர் ஆனந்தன், இயக்குனர் எழிலிடம் உதவிய இயக்குனராகப் பணியாற்றியவர்.  படம் பற்றி ஆனந்தன் கூறுகையில், “விஷாலிடம் கதையைக் கூறியதும் மிகவும்…