1. Home
  2. vijay tv

Tag: vijay tv

வேலைக்காரன் – விஜய் டிவியில் ஆரம்பமாகும் புதிய தொடர்

வேலைக்காரன் – விஜய் டிவியில் ஆரம்பமாகும் புதிய தொடர்

விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் “பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்யலட்சுமி” ஆகிய தொடர்கள் தமிழ்நாடு பார்வையாளர்களைக் கவர்ந்து அதிகம் பார்க்கப்படும் தொடர்களில் முன்னிலையில் இருக்கிறது.  ஈரமான ரோஜாவே, சுந்தரி நீயம் சுந்தரி நானும், தேன்மொழி பி.ஏ., அன்புடன் குஷி’ ஆகிய தொடர்களும் அதிகம் பார்க்கப்படும்…

விஜய் டிவியில் ‘குக் வித் கோமாளி’ சீசன் 2, தீபாவளி முதல்…

விஜய் டிவியில் ‘குக் வித் கோமாளி’ சீசன் 2, தீபாவளி முதல்…

விஜய் டிவியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. நகைச்சுவை ததும்ப ததும்ப ஒரு சமையல் நிகழ்ச்சியைத் தர முடியுமா என ஆச்சரியப்பட வைத்தார்கள். அந்நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் வரும் தீபாவளி தினமான நவம்பர் 14 முதல் ஒவ்வொரு…

‘சூப்பர் சிங்கர் சாம்பியன் ஆப் சாம்பியன்ஸ்’ இறுதிப் போட்டி

‘சூப்பர் சிங்கர் சாம்பியன் ஆப் சாம்பியன்ஸ்’ இறுதிப் போட்டி

கொரானோ தொற்று ஊரடங்கு காலத்திலும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை ரசித்து வந்த நேயர்களுக்காக ‘சூப்பர் சிங்கர் சாம்பியன் ஆப் சாம்பியன்ஸ்’ என்ற இசை நிகழ்ச்சியை விஜய் டிவி ஒளிபரப்பி வந்தது. விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இதற்கு முன் பங்கேற்ற சில போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து…

பிக் பாஸ் – காணாத காட்சிகளைப் பார்க்க…

பிக் பாஸ் – காணாத காட்சிகளைப் பார்க்க…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பிக் பாஸ் சீசன் 4’ நிகழ்ச்சி தினமும் ஒரு மணி நேரம் மட்டுமே ஒளிரபப்பாகி வருகிறது. பிக் பாஸ் வீட்டில் காலை 8 மணி முதல் நள்ளிரவு வரையில் நடக்கும் விஷயங்களை எடிட் செய்து அந்த ஒரு மணி நேரத்தில் ஒளிபரப்பி வருகிறார்கள்.…

விஜய் டிவி குடும்பத்தின் கடைக்குட்டி ‘விஜய் மியூசிக்’ சேனல்

விஜய் டிவி குடும்பத்தின் கடைக்குட்டி ‘விஜய் மியூசிக்’ சேனல்

ஸ்டார் குழுமத்தின் தமிழ் சேனல்களில் ஒன்றான ஸ்டார் விஜய், தமிழ் தொலைக்காட்சிகளில் பல புதிய மாறுபட்ட நிகழ்ச்சிகளையும், தொடர்களையும் வழங்கி முன்னணி சேனல்களில் ஒன்றாக இருக்கிறது. அந்த சேனலின் தனி திரைப்பட சேனலாக விஜய் சூப்பர் சேனல் மூன்று வருடங்கள் மு ஆரம்பமாகி அதுவும் மூவி சேனல்களில் முக்கிய…

விஜய் டிவியில் ‘ராஜா ராணி 2’ தொடர்

விஜய் டிவியில் ‘ராஜா ராணி 2’ தொடர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களும் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. இதற்கு முன் ஒளிபரப்பான தொடர்களில் ‘ராஜா ராணி’ தொடருக்கும் தனி இடமுண்டு. அத்தொடரை ரசிகர்கள் மிகவும் ரசித்ததால் இப்போது அதன் இரண்டாம் பாகத்தை ‘ராஜா ராணி 2’ என எடுத்து ஒளிபரப்ப உள்ளார்கள். முதல்…

பிக் பாஸ் சீசன் 4ன் 16 போட்டியாளர்கள் யார் யார் ?

பிக் பாஸ் சீசன் 4ன் 16 போட்டியாளர்கள் யார் யார் ?

விஜய் டிவியில் அக்டோபர் 4 முதல் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 4ன் போட்டியாளர்கள்… 1.ஆஜித் (சூப்பர் சிங்கர் ஜுனியர் 3 வின்னர்) 2.ஆரி (நடிகர்) 3.அனிதா சம்பத் ( செய்தி வாசிப்பாளர்) 4.பாலா (ஆணழகன் போட்டி வெற்றியாளர்) 5.கேப்ரியலா ( ஜோடி நம்பர் 1 ஜுனியர் …

வண்ணமயமான ‘பிக் பாஸ் சீசன் 4’, இன்று ஆரம்பம்

வண்ணமயமான ‘பிக் பாஸ் சீசன் 4’, இன்று ஆரம்பம்

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 4 இன்று மாலை 6 மணிக்கு ஆரம்பமாகிறது. கடந்த ஜுன் மாதமே ஆரம்பமாக வேண்டிய நிகழ்ச்சி கொரானோ காரணமாக தள்ளிப் போடப்பட்டது. இந்த நான்காவது சீசனில் வீட்டை வண்ணமயமாக மாற்றியுள்ளார்கள். இதற்கு முன் மூன்று…

பிக் பாஸ் சீசன் 4 – விரைவில், விஜய் டிவியில்…

பிக் பாஸ் சீசன் 4 – விரைவில், விஜய் டிவியில்…

ஸ்டார் விஜய் டிவியில் ஒவ்வொரு வருடமும் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’. இந்த வருடத்திற்கான பிக் பாஸ் நிகழ்ச்சி கொரானோ தொற்று காரணமாக சில மாதங்கள் தாமதமாக ஆரம்பமாக உள்ளது. இந்நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பை கமல்ஹாசன் நடித்த புரோமோ ஒன்றுடன் வெளியிட்டார்கள். வெளியான 48 மணி நேரத்தில்…

விஜய் டிவியில் ‘அம்மன் திருவிழா’

விஜய் டிவியில் ‘அம்மன் திருவிழா’

தமிழ்த் தொலைக்காட்சிகளில் விதவிதமான ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்புவதில் விஜய் டிவி தனித்து நிற்கிறது. பல்வேறு விதமான சுவாரசியமான நிகழ்ச்சிகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகி வருகின்றன. வரும் செப்டம்பர் 6ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு ‘அம்மன் திருவிழா’ என்ற ஒரு கொண்டாட்டத்தை நடத்தவிருக்கிறது விஜய் டிவி. இந்த…