1. Home
  2. vijay tv

Tag: vijay tv

பிக் பாஸ் சீசன் 4, அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

பிக் பாஸ் சீசன் 4, அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

விஜய் டிவியில் 2017ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’. கடந்த மூன்று சீசன்களும் வெற்றிகரமாக நடைபெற்றது. ஆனால், இந்த வருடம் ஆரம்பமாக வேண்டிய நான்காவது சீசன் கொரானோ தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக நடக்குமா, நடக்காதா என்ற ஒரு சூழல் நிலவியது. டிவி…

விஜய் டிவியில் இரண்டு புத்தம் புதிய நிகழ்ச்சிகள்

விஜய் டிவியில் இரண்டு புத்தம் புதிய நிகழ்ச்சிகள்

விஜய் டிவி சூப்பர் சிங்கர் சாம்பியன்ஸ் ஆஃ ப் சாம்பியன்ஸ், ஸ்டார்ட் மியூசிக் சீசன் 2 என்ற இரண்டு புத்தம் புதிய ரியாலிட்டி நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது. சூப்பர் சிங்கர் சாம்பியன்ஸ் ஆஃ ப் சாம்பியன்ஸ் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின்…

‘பிக் பாஸ்’ பற்றி அதிர்ச்சி கேள்வி கேட்ட ஓவியா

‘பிக் பாஸ்’ பற்றி அதிர்ச்சி கேள்வி கேட்ட ஓவியா

விஜய் டிவியில் 2017ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பிரம்மாண்டமான நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் அந்நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டு பெரும் புகழ் பெற்றவர் ஓவியா. அதற்கு முன் அவர் சினிமாவில் நடித்திருந்தாலும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிதான் ஓவியாவை ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு போய்…

ஜுலை 27 முதல் விஜய் டிவியில் மீண்டும் தொடர்கள்

ஜுலை 27 முதல் விஜய் டிவியில் மீண்டும் தொடர்கள்

கொரானோ நோய் தொற்று காரணமாக கடந்த நான்கு மாதங்களாக இருக்கும் ஊரடங்கு காரணமாக டிவி தொடர் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டிருந்தன. கடந்த மாதம் மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பமான சில நாட்களில் மீண்டும் ஊரடங்கு விதிக்கப்பட்டதால் ஆரம்பமான படப்பிடிப்புகள் நின்றன. முழு ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டதால் மீண்டும் டிவி தொடர்களின் படப்பிடிப்புகள்…

விஜய் டிவியில் ‘செந்தூரப்பூவே’, புத்தம் புதிய தொடர்

விஜய் டிவியில் ‘செந்தூரப்பூவே’, புத்தம் புதிய தொடர்

கொரானோ தொற்று மற்றும் ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிவி படப்பிடிப்புகள் மீண்டும் ஆரம்பமாக உள்ளன.  அதனால், விஜய் டிவி மீண்டும் ஒரிஜனல் தொடர்கள், நிகழ்ச்சிகளை அடுத்த வாரம் முதல் ஒளிபரப்ப உள்ளன. அவற்றோடு, ஜூன் 8 முதல் இரவு 9 மணிக்கு ‘செந்தூராப்பூவே’ என்ற புதிய மெகா தொடரை…

விஜய் டிவி – ஒரிஜனல் தொடர்கள், நிகழ்ச்சிகள் மீண்டும் ஆரம்பம்

விஜய் டிவி – ஒரிஜனல் தொடர்கள், நிகழ்ச்சிகள் மீண்டும் ஆரம்பம்

2020 மார்ச் மாதக் கடைசியில் கொரானோ தொற்று இந்தியாவில் பரவியது. அதையடுத்து சினிமா படப்பிடிப்புகள், டிவி தொடர் மற்றும் நிகழ்ச்சி படப்பிடிப்புகள் ஆகியவை நிறுத்தப்பட்டன. இதனால், பல டிவிக்களில் ஒளிபரப்பாகி வந்த அனைத்து தொடர்கள், பல்வேறு நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டன. அதற்குப் பதிலாக பழைய தொடர்களையும் பிரபலமாமன சில நிகழ்ச்சிகளையும்…

விஜய் டிவியில் மீண்டும் ‘லொள்ளு சபா’

விஜய் டிவியில் மீண்டும் ‘லொள்ளு சபா’

விஜய் டிவியில் அந்தக் காலத்தில் இளைஞர்களை அதிகம் கவர்ந்த ஒரு நிகழ்ச்சி ‘லொள்ளு சபா’. திரைக்கு வந்த படங்களை கிண்டலடித்து ஒளிபரப்பான அந்த நிகழ்ச்சிக்கு பெரும் வரவேற்பு இருந்தது. தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்து இன்று நாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் சந்தானம் அந்த நிகழ்ச்சியில் அறிமுகமானவர்தான்.…

அரண்மனை கிளி – விலகிய நீலிமா ராணி

அரண்மனை கிளி – விலகிய நீலிமா ராணி

விஜய் டிவியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் முக்கியமான தொடர்களில் ஒன்று ‘அரண்மனை கிளி’. இத் தொடரில் டிவி, சினிமா இரண்டிலும் பல கதாபாத்திரங்களில் நடித்துள்ள நீலிமா ராணி, துர்கா என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அவருடைய நடிப்புக்கு பல ரசிகர்கள், ரசிகைகள் உண்டு.…

பாக்கியலட்சுமி – விஜய் டிவியில் புதிய தொடர்…

பாக்கியலட்சுமி – விஜய் டிவியில் புதிய தொடர்…

ஒரு இல்லத்தரசியின் சொல்லப்படாத ஒருவாழ்க்கைக் கதை வரும் திங்கட்கிழமை முதல் விஜய்டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. நம் அன்றாட வாழ்க்கையில் வாழும் கடவுளாக இருப்பவள்தான் தாய்.  அவளின் வாழ்வில் அவளுக்கென்று தனியே வெறுப்பு விருப்பு என்று எதுவும் கிடையாது. குடும்பம் தான் அவளுக்கு எல்லாம்.  அத்தகைய ஒரு தாய் தான்…

விஜய் டிவியில் ‘மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை சீசன் 2’ ஆரம்பம்

விஜய் டிவியில் ‘மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை சீசன் 2’ ஆரம்பம்

விஜய் டிவியில் ‘மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ்’ என்ற டிவி நட்சத்திரங்களுக்கான நிகழ்ச்சியின் சீசன் 2 ஆரம்பமாக உள்ளது. இந்நிகழ்ச்சி வரும் ஞாயிறு மார்ச் 8ம் தேதி முதல் இரவு 9.30 மணிக்கு ஆரம்பமாக உள்ளது.  இந்த சீசனில் வித்தியாசமானவிளையாட்டுகள், காதல், நடனம், என்று ஏராளமான போட்டிகள் இடம் பெறுகிறது.…