உருட்டு உருட்டு – விமர்சனம்
உருட்டு உருட்டு – உருட்டாமல், நாட்டின் போதை அவலத்தை கலர்புல்லாகக் காட்டுகிறது. சிரிக்கும் சமூக சாட்டை
உருட்டு உருட்டு – உருட்டாமல், நாட்டின் போதை அவலத்தை கலர்புல்லாகக் காட்டுகிறது. சிரிக்கும் சமூக சாட்டை
பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம்
நாகேஷின் பேரன் கஜேஷ் நாகேஷ் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ரித்விகா ஸ்ரேயா நடிக்கும் படம் உருட்டு உருட்டு