1. Home
  2. udhayanidhi stalin

Tag: udhayanidhi stalin

உதயநிதியை இயக்கும் மகிழ் திருமேனி

உதயநிதியை இயக்கும் மகிழ் திருமேனி

2019ல் வெளிவந்து வெற்றி பெற்ற ‘தடம்’ படத்தை இயக்கிய மகிழ் திருமேனி அவருடைய ஐந்தாவது படமாக உதயநிதி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்குகிறார். உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் 14வது படமாகத் தயாராகும் இப்படத்தின் நாயகியாக நிதி அகர்வால் நடிக்கிறார். இவர் ‘பூமி, ஈஸ்வரன்’ ஆகிய படங்களுக்குப்…

‘ஆர்ட்டிக்கிள் 15’ ரீமேக்கில் நடிக்கும் உதயநிதி ஸ்டாலின்

‘ஆர்ட்டிக்கிள் 15’ ரீமேக்கில் நடிக்கும் உதயநிதி ஸ்டாலின்

ஹிந்தியில் பெரும் வெற்றி பெற்ற "ஆர்டிக்கல் 15" படத்தை தமிழில் ரீமேக் செய்ய உள்ளனர். ஜீ ஸ்டுடியோஸ் உடன் இணைந்து போனி கபூர் வழங்கும் இந்தப் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் தயாரிக்க உள்ளார். ‘கனா’ படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜ் படத்தை இயக்க உதயநிதி ஸ்டாலின்…

‘ஆர்ட்டிக்கிள் 15‘ ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின் ?

‘ஆர்ட்டிக்கிள் 15‘ ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின் ?

அனுபவ் சின்ஹா இயக்கத்தில், ஆயுஷ்மான் குரானா, நாசர், இஷா தல்வார் மற்றும் பலர் நடித்து 2019ம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற ஹிந்தித் திரைப்படம் ‘ஆர்ட்டிக்கிள் 15’. இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் போனி கபூர் வைத்துள்ளார். அஜித் நடிக்கும் ‘வலிமை’ படத்திற்குப் பிறகு இப்படத்தை அவர்…

சைக்கோ, யாருக்காக எடுத்த படம் – மிஷ்கின் விளக்கம்

சைக்கோ, யாருக்காக எடுத்த படம் – மிஷ்கின் விளக்கம்

டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரிப்பில், மிஷ்கின் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதி ராவ் ஹைதரி மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம் ‘சைக்கோ’. இப்படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். நிகழ்வில் நடிகர் உதயநிதி…