தக் லைப் – விமர்னம்
மணிரத்னம், கமல்ஹாசன் இணைந்த ஒரே படமான ‘நாயகன்’ இத்தனை காலம் கடந்தும் பேசப்படும் படமாக இருக்கிறது.
முதலில் ‘தக் லைஃப்’ படத்தின் வெளியீட்டை முடித்துவிட்டு பின்பு ’இந்தியன் 3’ திட்டமிடலாம் என்று கமல் முடிவு செய்திருக்கிறார்.
’தக் லைஃப்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் அசோக் செல்வன்.
ஜூன் மாதத்தில் கமல் நடிப்பில் 2 படங்கள் வெளியாவது உறுதியாகியுள்ளது.
‘தக் லைஃப்’ படத்தில் நடிகர்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்ன என்பது தெரியவந்துள்ளது.
‘தக் லைஃப்’ படத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் என்ன என்பது தெரியவந்துள்ளது.
‘தக் லைஃப்’ படத்தில் மீண்டும் ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் நடிப்பதாக வெளியாகியுள்ள செய்தி வெறும் வதந்தி தான் என தெரியவந்துள்ளது.
’தக் லைஃப்’ படத்தில் ஜெயம் ரவிக்கு பதிலாக அரவிந்த்சாமி நடிக்க ஒப்பந்தம் செய்யப்படவுள்ளார்.