திமிரு புடிச்சவன் – விமர்சனம்
தமிழ் சினிமா நடிகர்கள் போலீஸ் கதாபாத்திரங்களில் நடித்த படங்கள் அவர்களுக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்துள்ளன. அந்த வரிசையில் இந்த ‘திமிரு புடிச்சவன்’ விஜய் ஆண்டனிக்கு திருப்பு முனையாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். அதிக ஹீரோயிசம் இல்லாத, அதே சமயம் கொஞ்சம் யதார்த்தமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பவர் விஜய்…