1. Home
  2. telugu cinema

Tag: telugu cinema

த்ரிஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சிரஞ்சிவி

த்ரிஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சிரஞ்சிவி

தமிழ், தெலுங்கில் ஒரு காலத்தில் நம்பர் 1 நடிகையாக இருந்தவர் த்ரிஷா. இப்போது அந்த இடத்தில் இல்லை என்றாலும் தமிழில் மட்டும் முன்னணி நடிகையாகவே இருக்கிறார். தெலுங்கில் சிரஞ்சீவி ஜோடியாக ‘ஆச்சார்யா’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி பின்னர் அப்படத்திலிருந்து விலகிவிட்டார். அந்தப் படத்தில் நடித்திருந்தால் தெலுங்கில் அவருக்கு ஒரு…

மகேஷ்பாபுவைத் தேடி வரும் பல கதைகள்

மகேஷ்பாபுவைத் தேடி வரும் பல கதைகள்

தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மகேஷ் பாபு. பொங்கலுக்கு வெளிவந்த ‘சரிலேறு நீக்கெவரு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு அவருடன் இணைந்து பணி புரிய பல இயக்குனர்கள் ஆசைப்பட்டு வருகிறார்கள். இந்த ஊரடங்கு நேரத்தில் அவருக்கு பலர் கதைகளை அனுப்பி வருகிறார்களாம். வீட்டில் அவர் ஓய்வாக இருப்பதால் நிச்சயம்…

‘புஷ்பா’ மூலம் தமிழுக்கு வரும் அல்லு அர்ஜுன்

‘புஷ்பா’ மூலம் தமிழுக்கு வரும் அல்லு அர்ஜுன்

தெலுங்குத் திரையுலகின் இளம் ஹீரோக்களில் தனிப் பெரும் ஆளுமையாக இருப்பவர் அல்லு அர்ஜுன். அவர் நடித்த பல படங்கள் தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட் ஆக ஓடியிருக்கின்றன. இந்த வருடப் பொங்கலுக்கு அவர் நடித்து வெளிவந்த ‘அலா வைகுந்தபுரம்லோ’ பெரிய வெற்றியைப் பெற்றது. சிரஞ்சீவிக்கு அடுத்து தெலுங்கில் நடனத்தில்…

தமிழ்ப் படங்களில் நடிக்க கதை கேட்கும் பூஜா ஹெக்டே

தமிழ்ப் படங்களில் நடிக்க கதை கேட்கும் பூஜா ஹெக்டே

மிஷ்கின் இயக்கத்தில், ஜீவா கதாநாயகனாக நடித்து வெளிவந்த ‘முகமூடி’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன்பின் தமிழ்ப் படங்களில் அவர் நடிக்கவேயில்லை. தெலுங்கு, ஹிந்தி என வேறு பக்கம் போய்விட்டார். ஹரி இயக்கத்தில், சூர்யா நடிக்க உள்ள ‘அருவா’ படத்தில் பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார் என…

அள்ளிக் கொடுக்கும் தெலுங்கு ஹீரோக்கள்

அள்ளிக் கொடுக்கும் தெலுங்கு ஹீரோக்கள்

கொரானோ வைரஸ் காரணமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தன்னார்வலர்கள் பலர் பல சமூக சேவைகளைச் செய்து வருகிறார்கள். சினிமா பிரபலங்கள் பலரும் நிதியுதவி அளித்து வருகிறார்கள். தமிழில் பெப்ஸி அமைப்பும், நடிகர் சங்கமும் உதவி வேண்டுமென கேட்டுக் கொண்டார்கள். பெப்ஸி அமைப்புக்கு நடிகர்…