1. Home
  2. suriya

Tag: suriya

தாமதமாகிறது சூர்யாவின் இந்திப் படம்: ‘வாடிவாசல்’ தொடங்குப்படுமா?

தாமதமாகிறது சூர்யாவின் இந்திப் படம்: ‘வாடிவாசல்’ தொடங்குப்படுமா?

சூர்யாவின் இந்திப் படமான ‘கர்ணன்’ தாமதமாகிறது. இதனால், ‘வாடிவாசல்’ பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.

‘வேட்டையன்’ போட்டியாக ’கங்குவா’: பின்னணியில் நடந்தது என்ன?

‘வேட்டையன்’ போட்டியாக ’கங்குவா’: பின்னணியில் நடந்தது என்ன?

தசரா விடுமுறை நாட்களை கணக்கில் கொண்டு ‘வேட்டையன்’ படத்துக்குப் போட்டியாக களமிறங்குகிறது ‘கங்குவா’.

தீபாவளி வெளியீட்டில் ‘கங்குவா’ உறுதி

தீபாவளி வெளியீட்டில் ‘கங்குவா’ உறுதி

சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ படத்தினை தீபாவளிக்கு வெளியிடுவது என்று படக்குழு உறுதிச் செய்துள்ளது.

சூர்யா 44’ படப்பிடிப்பு பணியின் திட்டங்கள்

சூர்யா 44’ படப்பிடிப்பு பணியின் திட்டங்கள்

‘சூர்யா 44’ படத்தினை ஒரே கட்டமாக முடிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் “மெய்யழகன்”

சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் “மெய்யழகன்”

சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் “மெய்யழகன்”

கார்த்திக் சுப்புராஜின் வேகம்: சூர்யா சந்தோஷம்

கார்த்திக் சுப்புராஜின் வேகம்: சூர்யா சந்தோஷம்

கார்த்திக் சுப்புராஜின் பணிகள் வேகத்தினைப் பார்த்து சூர்யா மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார். ‘கங்குவா’ படத்தினை முடித்துவிட்டு, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா. இதற்காக ஜுன் முதல் வாரத்தில் தொடர்ச்சியாக 47 நாட்கள் தேதிகள் கொடுத்துள்ளார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமான் தீவு பகுதியில் தொடங்குகிறது.…

’வாடிவாசல்’ அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்

’வாடிவாசல்’ அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்

பலரும் எதிர்பார்த்த ’வாடிவாசல்’ அப்டேட் கொடுத்துள்ளார் இயக்குநர் வெற்றிமாறன்.

அரசியலில் களம் இறங்குகிறாரா சூர்யா?

அரசியலில் களம் இறங்குகிறாரா சூர்யா?

அரசியலில் களம் இறங்க சூர்யா முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

’சிங்கம் 4’ உருவாகுமா? – ஹரி விளக்கம்

’சிங்கம் 4’ உருவாகுமா? – ஹரி விளக்கம்

‘சிங்கம் 4’ உருவாகுமா என்ற கேள்விக்கு இயக்குநர் ஹரி பதிலளித்துள்ளார்.

சூர்யா – சுதா கொங்காரா படம் டிராப் ?

சூர்யா – சுதா கொங்காரா படம் டிராப் ?

சூர்யா – சுதா கொங்காரா இருவரும் இணைந்து பணிபுரிய இருந்த படம் டிராப்பாகி விட்டது.