சிக்சர் – விமர்சனம்
கதை நாயகன் வைபவ்வுக்கு மாலை 6 மணிக்கு மேல் பார்வை தெரியாது. அப்படிப்பட்டவருக்கு பல்லாக் லால்வானி மீது காதல். அவரிடம் தனக்கு இருக்கும் குறையை மறைத்து அவரைக் காதலிக்கிறார். வைபவ் பார்வை தெரியாமல் செய்யும் சில செயல்களால் வில்லன் ஆர்என்ஆர் மனோகர் சிறைக்குச் செல்ல நேரிடுகிறது. சிறையிலிருந்து திரும்பும்…