சைக்கிள் கேப் – தமிழில் அறிமுகமாகும் ஷெர்ரி அகர்வால்
தெலுங்கு, இந்தி, பஞ்சாபி மற்றும் கன்னடத் திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை ஷெர்ரி அகர்வால், ‘சைக்கிள் கேப்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகிறார். ட்யூப்லைட் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், எம்.ஆர். பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், தயாரிப்பாளரும் கதாநாயகனுமான நவாஸுடன் இணைந்து ஷெர்ரி அகர்வால் நடித்துள்ளார். 1990-களில் இருந்த காதலின்…