ஜெமினி கணேசன், சாவித்ரி இணைந்த படங்கள்
ஜெமினி கணேசன், சாவித்ரி இணைந்து நடித்த முதல் படம் 'மனம் போல் மாங்கல்யம் (1953)' 2. குண சுந்தரி (1955) 3. மகேஸ்வரி (1955) 4. மாமன் மகள் (1955) 5. பெண்ணின் பெருமை (1956) 6. மாதர் குல மாணிக்கம் (1956) 7. பிரேம பாசம் (1956)…