சிவாஜி கணேசன், சாவித்ரி இணைந்து நடித்த முதல் படம் 'பெண்ணின் பெருமை (1956)'
தொடர்ந்து அவர்கள் இணைந்த படங்கள்
2. அமரதீபம் (1956)
3. வணங்காமுடி (1957)
4. பதி பக்தி (1958)
6. காத்தவராயன் (1958)
7. நான் வளர்த்த தங்கை (1958)
8. குறவஞ்சி (1960)
9. கப்பலோட்டிய தமிழன் (1961)
11. பாசமலர் (1961)
12. எல்லாம் உனக்காக (1961)
13. பார்த்தால் பசி தீரும் (1962)
14. படித்தால் மட்டும் போதுமா (1962)
15. வடிவுக்கு வளைகாப்பு (1962)
16. பந்த பாசம் (1962)
17. இரத்தத் திலகம் (1963)
18. கர்ணன் (1964)
19. கை கொடுத்த தெய்வம் (1964)
25. பிராப்தம் (1971)