ராவ் பகதூர் – விமர்சனம்
தெலுங்கு சினிமாவில் பீரியட் படம் என்றாலே பொதுவாக அலங்கார அரண்மனைகள், வண்ணமயமான உடைகள், பெரிய போராட்டங்கள் என்ற எதிர்பார்ப்புகள் இருக்கும். ஆனால் ‘ராவ் பகதூர்’ அந்த எல்லைகளைத் தகர்த்து, ஒரு மன்னர் வம்சத்தின் இருண்ட ரகசியங்களையும், மனித மனத்தின் ஆழமான சந்தேகங்களையும், சாதி-நிற வெறியின் கொடிய விளைவுகளையும் ஆழமாகத்…