ஜீவாவின் ‘தகப்பன்’ – டிசம்பர் 24 ரிலீஸ்
லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், ஜீவா நடிப்பில் உருவாகி வரும் ‘தகப்பன்’ திரைப்படம் வரும் டிசம்பர் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை புதிய போஸ்டருடன் வெளியிட்டுள்ளது. ரா. வெங்கட் இயக்கும் இப்படம் மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளின் பின்னணியில், அப்பா…