ராஜபுத்திரன் – விமர்சனம்
இராமநாதபுரத்தின் வறண்ட நிலங்களில் ஒரு தந்தையின் (பிரபு) அளவுகடந்த பாசமும், மகனின் (வெற்றி) தியாகமும் இணையும் போது உருவாகும் மனிதாபிமானக் கதை இது. செல்லையா என்ற விவசாயி தனது மகன் பட்டமுத்துவை ஊரைவிட்டு அனுப்பாமல், தன் கண்முன்னேயே வளர்க்கிறார். ஆனால் வறட்சியும் கடனும் அவர்களை வாட்ட, பட்டமுத்து கிராமத்து…