பூஜை – விமர்சனம்
இயக்குனர் ஹரியிடம் இன்னும் இது போல எத்தனை கதைகள் இருக்குமோ தெரியவில்லை, ஆனாலும், குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும்படியான, சென்டிமென்ட்டாகவும், கலகலப்பாகவும், காதலுடனும், ஆக்ஷனுடனும் அனைவருக்குமான படமாக இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார். 12 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து ஆக்ஷன் படங்களை மட்டுமே இயக்கி வரும் இயக்குனர் ஹரி, டிரெண்டுக்கு ஏற்றபடியும்…