மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அதற்கான நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது.