1. Home
  2. oonayum aattukuttiyum

Tag: oonayum aattukuttiyum

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் – விமர்சனம்

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் – விமர்சனம்

ஹீரோயின் இல்லை…. பாடல்கள் இல்லை…. புகைப்பிடிக்கும் காட்சி இல்லை…. டாஸ் மாக் பார் காட்சி இல்லை… அடுத்தவர் தோற்றத்தை கீழ்த்தரமாக கமென்ட் அடிக்கும் காமெடி இல்லை… இதெல்லாம் இல்லாமல் 2013ல் ஒரு தமிழ் சினிமாவா…ஆம்..உண்மைதான்…இப்படித்தான் ஒரு வித்தியாசமான தமிழ்த் திரைப்படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் மிஷ்கின். எவ்வளவு நாளாயிற்று, இப்படி…