மீண்டும் நடிகர் சங்க கட்டிடப் பணிகள் தொடக்கம்: நடப்பது என்ன?
மீண்டும் நடிகர் சங்க கட்டிடப் பணிகள் மும்முரமாக தொடங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மீண்டும் நடிகர் சங்க கட்டிடப் பணிகள் மும்முரமாக தொடங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் 21 நாள் ஊரடங்கால் பல தொழில்கள் முடக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று சினிமா துறை. தினமும் பல படங்களின் படப்பிடிப்பு நடந்த நிலையில் தற்போது எந்தப் படப்பிடிப்பும் நடக்கவில்லை. சினிமாவில் உள்ள தொழிலாளர்களின் நிலைமை வேறு. அவர்களுக்கு மாத சம்பளம் என்றெல்லாம் இல்லை. படப்பிடிப்பு நடக்கும் நாட்களில் மட்டுமே…