மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த படங்கள்
தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த தமிழ் படங்கள்… 1. கம்பர் (1937) 2. மாயா மாயவன் (1938) 3. தாயுமானவர் (1938) 4. மாணிக்கவாசகர் (1939) 5. மன்மத விஜயம் (1939) 6. சத்யவானி (1939) 7. ஸ்ரீ சங்கராச்சாரியர் (1939)…