மக்கள் காவலன் – டிசம்பர் 4 வெளியீடு
பிர்லா ஸ்டுடியோஸ். நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ‘மக்கள் காவலன்’ படம், உலக அளவில் டிசம்பர் மாதம் 4ம் தேதியன்று வெளியாகும் என அறிவித்துள்ளனர். மணிகண்டன் நாயகனாக நடிக்க உருவாகும் இந்த அதிரடி திரைப்படத்தின் வெளியீட்டு தேதி- அவரது பிறந்த நாளன்று அறிவிக்கப்பட்டுள்ளது ‘பைசன் காளமாடன்’ திரைப்படத்தின்…