மக்கள் காவலன் – இரண்டாவது சிங்கிள் வெளியீடு
பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் பா. ரஞ்சித், அதிதி ஆனந்த் ஆகியோரின் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘மக்கள் காவலன்’. சந்தோஷ்குமார் எழுதி இயக்கும் இப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கிறார். கே. மணிகண்டன் நாயகனாக நடிக்க, திவ்யா ஸ்ரீ பாதா நாயகியாக அறிமுகமாகிறார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘இற…