1. Home
  2. magamuni

Tag: magamuni

மகாமுனி – விமர்சனம்

மகாமுனி – விமர்சனம்

கதை சிறு வயதிலேயே பிரிந்து போன அண்ணன் தம்பி இரட்டையர்களாக இரு வேடங்களில் ஆர்யா. ஒருவர் சென்னைக்கு அருகில் கூலிக் கொலைகாரனாக இருக்கிறார். மற்றொருவர் ஈரோடு அருகில் ஒரு கிராமத்தில் பக்திமானாகவும், இயற்கை விவசாயியாகவும் இருக்கிறார். ஒரு கொலை வழக்கில் குற்றவாளியான கொலைகாரன் ஆர்யாவை போலீஸ் துரத்த, பக்திமான்…