‘ஜான் டோ’ நவம்பர் 13 வெளியீடு
‘பாகுபலி’ உள்ளிட்ட பிரம்மாண்ட திரைப்படங்களைத் தயாரித்த அர்கா மீடியாஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் ஷோபு யார்லகட்டா, பிரசாத் தேவினேனி ஆகியோர் தயாரித்துள்ள ‘ஜான் டோ’ திரைப்படத்தை மதுமிதா இயக்கியுள்ளார். அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் சஞ்சனா நடராஜன், ஸ்ருஷ்டி, ஜாரா வினீத் சந்தோக், நீரவ் உள்ளிட்ட பலர்…