திரையுலகில் 7 ஆண்டுகளை நிறைவு செய்த நிக்கி கல்ரானி
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகிகளில் ஒருவராக இருப்பவர் நிக்கி கல்ரானி. அவர் கதாநாயகியாக அறிமுகமாகி நேற்றுடன் 7 வருடம் நிறைவடைந்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகிகளில் ஒருவராக இருப்பவர் நிக்கி கல்ரானி. அவர் கதாநாயகியாக அறிமுகமாகி நேற்றுடன் 7 வருடம் நிறைவடைந்துள்ளது.
காளீஸ் இயக்கத்தில் விஷால் சந்திரசேகர் இசையமைப்பில், ஜீவா, நிக்கி கல்ரானி, அனைகா சோதி, கோவிந்த் பத்மசூர்யா, ஆர் ஜோ பாலாஜி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘கீ’. சைபர் கிரைம் பற்றிய ஒரு படம். நமது மொபைல் போன்களை ஹேக்கர்கள் யார் வேண்டுமானாலும் ஹேக் செய்து நம் ரகசியங்களைத்…