கண்ணே கலைமானே – விமர்சனம்
சினிமா என்பது காலம் காலமாக ஒரு இலக்கணத்துடன் படைக்கப்பட்டு வருகிறது. சில படங்கள் அந்த இலக்கணத்தை மீறி எடுக்கப்படுகின்றன. அதில் சில வரவேற்பைப் பெறும். சில எதிர்ப்புகளைப் பெறும். இந்த ‘கண்ணே கலைமானே’ படத்தில் சினிமாவுக்கான எந்த அம்சம் படத்தில் அப்படியே இடம் பெற்றுள்ளது என்று யோசிக்க வைக்கிறது.…