காற்றின் மொழி – விமர்சனம்
‘மொழி’ என்ற அற்புதமான ஒரு திரைப்படத்தை தமிழ் சினிமாவுக்குத் தந்த ராதாமோகன் – ஜோதிகா பல வருடங்களுக்குப் பிறகு இணைந்து மீண்டும் கொடுத்துள்ள படம் ‘காற்றின் மொழி’. கணவன், மகன், குடும்பம் என வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கும் ஒரு பெண், அவளுக்குப் பிடித்த வேலையை செய்வதற்காக எப்படிப்பட்ட பிரச்சினைகளையெல்லாம்…