காலா – விமர்சனம்
ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒரு ஸ்டைல் உண்டு. தமிழ் சினிமாவில் ‘மெட்ராஸ்’ படம் மூலம் தன்னைப் பற்றி அதிகம் பேச வைத்தவர் இயக்குனர் பா.ரஞ்சித். அடுத்து ரஜினிகாந்த்துடன் இணைந்து ‘கபாலி’ படத்தைக் கொடுத்தார். அந்தப் படத்தில் அவருடைய பார்வை என்ன என்பது இந்த திரையுலகத்திற்குப் புரிய வந்தது. இந்த ‘காலா’வில்…