1. Home
  2. hari

Tag: hari

ஹரி, அருண் விஜய் படத்தின் பெயர் ‘யானை’

ஹரி, அருண் விஜய் படத்தின் பெயர் ‘யானை’

ஹரி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிக்கும் படத்திற்கு ‘யானை’ என்ற பெயரை அறிவித்துள்ளார்கள்.

பிரகாஷ்ராஜுக்குப் பதிலாக சமுத்திரக்கனி

பிரகாஷ்ராஜுக்குப் பதிலாக சமுத்திரக்கனி

அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் 33வது படத்தை ஹரி இயக்கி வருகிறார். பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது

இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்த கங்கை அமரன்

இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்த கங்கை அமரன்

இயக்குனர், இசையமைப்பாளர், வசனகர்த்தா, பாடலாசிரியர், பாடகர் என பல திறமைகளை உள்ளடக்கியவர் கங்கைஅமரன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது ஹரி இயக்கத்தில்

ஹரி, அருண் விஜய் படம் ஆரம்பம்

ஹரி, அருண் விஜய் படம் ஆரம்பம்

ஹரி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், அருண் விஜய், பிரியா பவானி சங்கர், பிரகாஷ் ராஜ், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் படம் ஆரம்பம்

‘அருவா’ – சூர்யா ஜோடியாக ராஷி கண்ணா

‘அருவா’ – சூர்யா ஜோடியாக ராஷி கண்ணா

ஹரி, சூர்யா கூட்டணி மீண்டும் இணைய உள்ள படம் ‘அருவா’. இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கொரானோ ஊரடங்கிற்கு முன்னதாகவே அறிவிக்கப்பட்டது. படத்தில் சூர்யாவின் ஜோடியாக யார் நடிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது. இதற்குமுன் சூர்யாவுடன் ஜோடி சேராத நடிகைகள் யாராவது நடிப்பார்கள் என்றார்கள். அதன்படி தற்போது படத்தில்…

சூர்யா ஜோடியாக பூஜா ஹெக்டே ?

சூர்யா ஜோடியாக பூஜா ஹெக்டே ?

ஹரி இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்க உள்ள ‘அருவா’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டார்கள். இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க ராஷ்மிகா தேர்வாகலாம் என்று தகவல் வெளியானது. ஆனால், தற்போது பூஜா ஹெக்டேவிடம் பேசி வருவதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழில் வெளியான ‘முகமூடி’ படத்தில் நாயகியாக…

அருவா – கிண்டல் பெயரையே படத் தலைப்பாக வைத்த ஹரி

அருவா – கிண்டல் பெயரையே படத் தலைப்பாக வைத்த ஹரி

தமிழ் சினிமாவில் கத்தி, அருவா ஆகியவற்றை அதிகம் வைத்து படங்களை இயக்குபவர்களில் ஹரி தான் முதன்மையானவர் என்று சொன்னால் ஆச்சரியப்படுவதற்கில்லை. அவருடைய படங்களில் வில்லன்கள் டாடா சுமோவில் பறந்து, அருவா, கத்தியால் எதிரிகளை வெட்டித் தள்ளுவார்கள். அதனால், இயக்குனர் ஹரியை ‘அருவா’ ஹரி என்று கூட பலர் குறிப்பிட்டு…