கலர்ஸ் தமிழ் – நாளை ‘குபேரன், கோலி சோடா’ படங்கள் ஒளிபரப்பு…
கலர்ஸ் தமிழ் டிவியில் இந்த வார ‘சண்டே சினி காம்போ’வில் நாளை ஆகஸ்ட் 29, ஞாயிற்றுக்கிழமை, ‘குபேரன், கோலி சோடா 2’ ஆகிய
கலர்ஸ் தமிழ் டிவியில் இந்த வார ‘சண்டே சினி காம்போ’வில் நாளை ஆகஸ்ட் 29, ஞாயிற்றுக்கிழமை, ‘குபேரன், கோலி சோடா 2’ ஆகிய
2014ம் ஆண்டு வெளிவந்த படங்களில் ஆச்சரியமான வெற்றியைக் கொடுத்த படம் ‘கோலி சோடா’. பெரிய நடிகர்கள் இல்லாமல் சிறுவர்கள், சிறுமியர்களை வைத்து விஜய் மில்டன் இயக்கிய அந்தப் படம் குறிப்பிடத்தக்க வெற்றிப் படமாக அமைந்து அனைவரது பாராட்டுக்களையும் பெற்றது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது ‘கோலி சோடா’ படத்தின்…